மலைப்பகுதியில் சிக்கென்ற டைட் பிட்டில் அனன்யா பாண்டே..மொட்டை வெயிலில் ஹாட் போஸ்..

நடிகை அனன்யா பாண்டே தற்போது மொட்டை வெயிலில் மலை குன்றில் நின்றபடி கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பாலிவுட்டில் கலக்கி வரும்  அனன்யா பாண்டே  ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.  கார்த்திக் ஆர்யன், பூமி பெட்னேகர் ஆகியோருடன் பதி பட்னி அவுர் வோ- ல் நடித்தார். 

இரண்டிலும் தனது நடிப்பிற்காக பாண்டே சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார். இதையடுத்து லிகர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
பான்-இந்தியா திரைப்படம் லிகர் படத்தை பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து வருகிறார்.

பான்-இந்தியா திரைப்படம் லிகர் படத்தை பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே அனன்யா பாண்டே – இஷான் கட்டருக்கும் இடையே காதல் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதோடு இருவரும்  விமான நிலையத்தில் ஒன்றாக வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதோடு மற்றும் ஒரு காதல் கதையும் இடையிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது தெலுங்கு சூப்பர் ஹீரோ விஜய் தேவகொண்டாவை அனன்யா பாண்டே  காதலிப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக போதை பொருள் வழக்கில் சிக்கிய அனன்யா, ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் போதை பொருள் குறித்து வாட்சப்பில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

தன்னை சுற்றி சூழலும் கிசுகிசுக்களை கண்டு கொள்ளாத அனன்யா அவ்வப்போது ஹாட் கிளாமர் போட்டோ சூட் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

Post a Comment

16 Comments